கருந்துளையை படமெடுத்ததொலைநோக்கிகள்

முதன் முதலாக கருந்துளையை படம்பிடித்த விஞ்ஞானிகள் அண்டவெளியில் கருந்துளை இருக்கிறது என்பவர்கள் உண்டு இல்லவே இல்லை என்பவர்களும் உண்டு. ஆனால், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை பல நாடுகளில் அமைந்துள்ள, ரேடியோ தொலைநோக்கிகளை கூட்டாகப் பயன்படுத்தி, இராப் பகலாக கவனித்து, கருந்துளையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இதுவரை ஓவியர்கள் கற்பனையாக வரைந்த கருந்துளைகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வரலாற்றிலேயே கருந்துளை நிஜமாகவே படம்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. நம் பூமி அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டமான பால் … Continue reading கருந்துளையை படமெடுத்ததொலைநோக்கிகள்